மேஷம்:
இன்று ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். முக்கிய பணிகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிடத்தில் சில இக்கட்டான சூழல் இருக்கும். நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். பணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
ரிஷபம்:
இன்று உங்கள் உடல் மற்றும் மனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். இன்று பிறர் பேச்சை கேட்க மாட்டீர்கள். உற்சாகமற்ற மனநிலையில் இருப்பீர்கள். ஏதேனும் ஒரு வழியில் பணவரவு ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்:
இன்று வேலையில் வெற்றி கிடைக்கக்கூடிய நாள். இன்றைய நிச்சயமற்ற மனநிலை இருக்கும். எதிர்பாராத பயணங்கள் சில வாய்ப்பு உள்ளது. பெண்கள் மீது மரியாதை அதிகரிக்கும். தொழில் தொடர்பாக புதிய திட்டங்கள் சாதக பலனை தரும்.
கடகம்:
இன்று குடும்ப உறவு பலப்படும். பணியிடத்தில் வேலைகள் முடிப்பதில் சாதக சூழலும், முன்னேற்றமும் ஏற்படும். இன்று செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சேமிக்க இயலாத சூழல் இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீடிக்கும்.
சிம்மம்:
இன்று உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாடு மரியாதையை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் கோபத்தை கட்டுப்படுத்தி, விட்டுக்கொடுத்த செல்ல வேண்டிய நாள்.உங்களின் முக்கிய வேலைகளை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படவும்.
கன்னி:
இன்று மனரீதியாகக் கலக்கமடைவீர்கள். குடும்ப உறவில் தவறான புரிதல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அல்லது அண்டை வீட்டாருடன் அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
துலாம்:
இன்று லாபகரமான நாளாக இருக்கும். முக்கிய வேலைகளை முடிப்பதில் பிஸியாக இருப்பீர்கள். ஓய்வு கிடைக்காத சூழல் இருக்கும். இன்று பிறரின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். திடீரென ஆதாயத்தில் உற்சாகமாக உணர்வீர்கள்.
விருச்சிகம்:
இன்று பரபரப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் கடின உழைப்பு தேவைப்படும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பிறரை சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும்.
தனுசு:
இன்று நாள் முழுவதும் மன அமைதி குறைவாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக நல்ல பலனை பெறுவீர்கள்.
மகரம்:
இன்று முக்கிய வேலைகளை செய்து முடிக்க திட்டமிடுவீர்கள். நினைத்த அளவு பலன் கிடைக்காது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இன்று அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஒழுக்க கேடான செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.
கும்பம்:
இன்று நீங்கள் எதிர்பார்த்த ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. நிதிநிலை முன்பு விட வலுவாக இருக்கும். இன்று உங்கள் வேலை அல்லது வியாபாரம் தொடர்பான குழப்பமான சூழல் விலகும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
மீனம்:
இன்று எந்த வேலை செய்தாலும் அதில் நிதானமும், எச்சரிக்கையும் தேவை. அரசு தொடர்பான வேலைகள் முடிப்பதில் தாமதம் ஏற்படும். நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உங்களின் வியாபாரம் அதிகரிக்கும்.

