யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும், அவரது மனைவி மற்றும் மகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேராதனை – யஹலதென்ன – சுனிலகம பகுதியில் உள்ள வீட்டில் அவர்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2025-07-29