தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் பொங்கல் விழா இன்று(15) நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் கட்சி அலுவலகத்தில் தைப்பொங்கல் நிகழ்வு இன்று நடைபெற்றது. 2026-01-15