அம்பாறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்

அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி – 6034 வாக்குகள் -10 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி – 2002 வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

 

சுயேட்சைக் குழு – 1129 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 782 வாக்குகள் – 01 உறுப்பினர்

 

மக்கள் கூட்டணி 397 வாக்குகள் – 01 உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *