இத்தாலியின் டைர்ஹெனியன் கடலில் இன்று(10) 6.1 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 377 கிலோமீற்றர் ஆழத்தில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2026-03-10