பாண்டியன்குளம் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

இன்று(12) பி ப1:00மணியளவில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்று மங்கள விளக்கேற்றி பாடசாலை முதல்வர் பகிரதன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமாகி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து போட்டிகள் நடை பெற்றன.

இல்லங்கள் பார்வையாளர்கள் கவர்ந்து விழிப்புணர்வோடு பார்க்கும் வகையில்ஸ்ரீமூன்றாம் உலகப்போர் என வர்ணிக்கின்ற அமெரிக்கா ஈரான் போரினால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதுவும் எல்லோஎல்சீஅரச பேரூந்து துவிச்சக்கர வண்டி விபத்து இவ்வகையாக சித்தரித்து பார்வையாளர்களை சிந்திக்கின்ற வகையில் இல்லங்கள் அமையப்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *