இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் (20) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342.7030 ரூபாவாகவும் கொள்வனவு விலை 332.0898 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 460.0855 ரூபா மற்றும் கொள்வனவு விலை 443.6091 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 398.6451 ரூபா எனவும் கொள்வனவு விலை 383.7093 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


