வறண்ட மண்டல விவசாயம் குறித்த 11வது சர்வதேச மாநாடு

வறண்ட மண்டல விவசாயம் குறித்த 11வது சர்வதேச மாநாடு யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இன்று(16) நடைபெற்றது.

 

 

குறித்த மாநாடு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர்பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

 

 

இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *