கிளிநொச்சி நகரப் பகுதியில் காலை 6 40 தொடக்கம் ஏழு முப்பது மணி வரையும் அதேபோன்று பாடசாலை முடிவுறும் நேரம் 1.30 தொடக்கம் 2.00 வரையும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி பொலிஸார் மனித நேய செயலில் ஈடுபட்டனர்.
கனரக வாகனங்கள் கிளிநொச்சி நகர பகுதிகளுக்குள் பாடசாலை நாட்களில் அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளனர்.

