மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக தமது 69 வது வயதில் காலமானார்.

கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் இன்று(20) காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *