முருகேசன் சந்திரகுமார் தனது வாக்கினைப் பதிவு செய்தார்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் இன்று(06) காலை 07.00 க்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றனது.

 

கரைச்சி, பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

 

அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன் சந்திரகுமார் திருநகர் பகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *