திகாமடுல்ல மாவட்டத்தின் நாமல்ஓயா பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி- 7139 வாக்குகள் 8 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி- 3805 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன 1641 வாக்குகள் – 02 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் – 546 வாக்குகள் – 1 உறுப்பினர்

