அம்பாறை – இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2838 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

 

தேசிய மக்கள் சக்தி 2003 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1732 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சுயேட்சைக்குழு 823 வாக்குகள் – 1 உறுப்பினர்

 

பொதுசன ஐக்கிய முன்னணி 766 வாக்குகள் – 1 உறுப்பினர்

 

தேசிய காங்கிரஸ் 506 வாக்குகள் – 1 உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *