தம்பலகாமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள்

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

தம்பலகாமம் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

 

தேசிய மக்கள் சக்தி 3580வாக்குகள் – 03 உறுப்பினர்கள்

 

ஐக்கிய மக்கள் சக்தி 3433 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2690 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2094 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி 1691 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்

 

சிறிலங்கா பொதுஜன பெரமுன 1042 வாக்குகள் – 1 உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *