மன்னார் மாவட்டம் மன்னார் பிரதேச சபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
மன்னார் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி – 3,520 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
இலங்கை தமிழரசு கட்சி 2,577 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,400 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 2,944 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 1,450 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,124 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்