மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
மண்முனை பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி – 5,264 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி – 4,753 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 1,707 வாக்குகள் – 1 உறுப்பினர்
ஐக்கிய தேசிய கூட்டமைப்பு – 1,463 வாக்குகள் – 1 உறுப்பினர்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி – 1,095 வாக்குகள் – 1 உறுப்பினர்