ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியீடு

பல வருடங்களின் பின்னர் ரஜினி, கமல் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தை உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *