பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று(09) முதல் மே 30 ஆம் திகதி வரை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று  ஒன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *