இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் நியமனம்

மேல்நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவினால் நேற்று(13) கையளிக்கப்பட்டது.

 

நீதித்துறை சேவையின் சிரேஷ்ட தர அதிகாரியான சதீஸ்தரன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *