இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 321.8767 ரூபாயாகவும் கொள்வனவு விலை 314.0369 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 2026-04-24