இன்று (04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 323.8804 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 315.7008 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2026-05-04