கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கிளிநோச்சி மாவட்டத்தின் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி  டிப்போ சந்தையில் சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவாக நினைவுக்கஞ்சி வழங்கப்பட்டது.

 

இதன் போது முள்ளிவாய்க்கால் பகுதியில் கொத்து கொத்தாக செத்து மடிந்த நமது உறவுகளுக்கு உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *