இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரத்தின் படி; 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 363,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,425 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை வீழ்ச்சியானது வாங்குவோருக்கு முதலீட்டாளர்களுக்கு நகை மற்றும் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

