இசைஞானி இளையராஜாவின் 83 ஆவது பிறந்தநாள் இன்று

இந்திய திரை இசையின் முடிசூடா மன்னரான இசைஞானி இளையராஜா தனது 83-வது பிறந்தநாளை இன்று(02) கொண்டாடுகிறார்.

 

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், தனது அசாத்திய திறமையால் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *