இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இன்று (09) இதுவரை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, தற்போதைய சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 352,400 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

 

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 47,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 44,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *