இலங்கை மத்திய வங்கி இன்று(10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.3970 ரூபாவாகவும் கொள்வனவு விலை 324.6604 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 449.6646 ரூபா மற்றும் கொள்வனவு விலை 432.3206 ரூபாவாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 388.6756 ரூபா எனவும் கொள்வனவு விலை 373.4356 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


