இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தீவின் பலு பகுதியை பாதித்துள்ளது. இருப்பினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2026-06-16