பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய்; அரசியல் தலைவர்களும் அஞ்சலி

தமிழ் திரை உலகின் மூத்த கலைஞர்களில் ஒருவரான பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

 

திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் பாக்யராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *