இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்று(20) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி

1 கிராம் தங்கம் 22 கரட் 30,062 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

1 பவுண் தங்கம் 22 கரட் 240,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

1 கிராம் தங்கம் 24 கரட்  32,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

1 பவுண் தங்கம் 24 கரட் 260,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *