இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

இன்று(03) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரமானது,

1 கிராம் தங்கம் 22 கரட் 30,750 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

1 பவுண் தங்கம் 22 கரட் 246,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

1 கிராம் தங்கம் 24 கரட் 33,250 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

1 பவுண் தங்கம் 24 கரட் 266,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *