இன்று(04) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரமானது,
1 கிராம் தங்கம் 22 கரட் 30,625 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 22 கரட் 245,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
1 கிராம் தங்கம் 24 கரட் .33,125 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 24 கரட் 265,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.

