கொழும்பு செட்டியார் தெருவில் இன்று(07) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி, 22 காரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 243,300 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. 24 காரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 263,000 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. 2025-06-07