இன்று(09) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரம் வருமாறு,
1 கிராம் தங்கம் 22 கரட் 30,400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 பவுண் தங்கம் 22 கரட் 243,200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் தங்கம் 24 கரட் 32,875 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
1 பவுண் தங்கம் 24 கரட் 263,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

