இன்று(08) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.3183 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 294.9944 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியா டொலரின் விற்பனை விலை 199.7014 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 189.9886 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடியன் டொலரின் விற்பனை விலை 222.7540 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 214.3164 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.


