மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தில் விநாயகர் வழிபாட்டுடன் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
குறித்த பூஜை வழிபாடுகளில் இன்று(15) சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கும் அடியவர்கள் தமது கரங்களால் சிவனுக்கு பூவும் நீர் ஊற்றி நிவர்த்தியை நிறைவு செய்தனர்.
தொடர்ச்சியாக ஆறு சாம காலபூஜை வழிபாடுகள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

