பஹ்ரைன் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராக ஆதம்பாவா எம்.பி. நியமனம்

பஹ்ரைன் – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இவர், இந்தோனேசியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் செயலாளராகவும், சவூதி அரேபியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராகவும் கடமையாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *