பல வருடங்களின் பின்னர் ரஜினி, கமல் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோவின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படத்தை உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிக்கவுள்ளார். 2026-02-21