டெங்கு காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இலங்கையின் ருஹுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி சந்தாலி தாரிகா என்ற மாணவியை டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *