பொசன் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு, நாளை 28 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளை 28 முதல் நாடு முழுவதும் மதுபான உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.