மேஷம்: உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பணவரவு திருப்தியளிக்கும்.
ரிஷபம்: புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம்: முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவசரம் வேண்டாம். பணவிடயங்களில் கவனம் தேவை. பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
கடகம்: புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். உறவுகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சிம்மம்: உத்தியோகத்தில் பாராட்டுகள் கிடைக்கலாம். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி: புதிய சிந்தனைகள் உதயமாகும். கல்வி மற்றும் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் கிடைக்கலாம்.
விருச்சிகம்: எடுத்துக்கொண்ட பணிகளைச் சிறப்பாக முடிப்பீர்கள். பணம் தொடர்பான விடயங்களில் சிந்தித்து செயல்படவும்.
தனுசு: தடைப்பட்ட பணிகள் நிறைவேறும். பெரியவர்களின் ஆலோசனைகள் நன்மை தரும்.
மகரம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்: எதிர்பார்த்த பணவரவு கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும்.
மீனம்: புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

