இலங்கையில் இன்று(20) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி
1 கிராம் தங்கம் 22 கரட் 30,062 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 22 கரட் 240,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
1 கிராம் தங்கம் 24 கரட் 32,500 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
1 பவுண் தங்கம் 24 கரட் 260,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

