ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டன் இருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று கொட்டகலை சுரங்க பாதை அருகே இன்று(11) விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 2025-10-11