மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மிருகங்களை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குருணாகல், பன்சியகம – வெஹெரயாய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பன்சியகம – வெஹெரயாய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *