நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஷார்ட்ஸ் அணிந்து நடமாடியதாக அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டுள்ளான்.
இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பல தகவல்களின் அடிப்படையில் அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *