மீண்டும் நகைச்சுவை நடிகராகக் களமிறங்கும் சந்தானம்

தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் சந்தானம் மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் களமிறங்கியதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இது தொடர்பிலான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *