தொடர்ச்சியான மழை காரணமாக வெலிமடை – மஸ்பன்ன வீதியின் பம்பரபனவில் நேற்று(05) மாலை மண்மேடொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவ் வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 2026-01-06