நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து 892 பாடசாலைகளும் இன்று(09) முற்பகல் 11.45 அளவில் மூடப்படும் என ஊவா மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 2026-01-09