தர்மபுரம் பொலிஸாரினால் விடுக்கப்படும் கோரிக்கை 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு தர்மபுரம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் குறித்த விடயத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *