யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றும் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் தமது வாகனங்களுடன் காத்திருக்கின்றனர்
இன்று காலை முதல் வடறாட்சியில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில் பிற்பகலைலிருந்து மந்திகை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டும் எரிபொருள் வழங்க படுகிறது.
கிராமகோடு, குன்சர்கடை, துறைமுகம் போன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இல்லை இதனால் மந்திகை எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

