சிறப்பு அதிரடிப்படையினரால் நான்கு டிப்பர்கள் பறிமுதல்

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில்  கல்லாறு பகுதியில் நான்கு டிப்பர்களில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் சிறப்பு அதிரடி படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று(03) அதிகாலை 3.00 மணி அளவில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் சிறப்பு அதிரடிப்படையினாரல் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு டிப்பர் சாரதிகளை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *